முக்கிய செய்திகள்

நடந்து முடிந்த 3வது டெஸ்ட் ... "இந்தூர் PITCH மோசம்" - ஐசிசி-யின் அதிரடி ரேட்டிங்

தந்தி டிவி
• 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற இந்தூர் PITCH மோசமானது என ஐசிசி தரமதிப்பீடு செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாளில் இருந்தே பந்து தாறுமாறாக சுழன்றதால், ஆடுகளத்தின் தன்மையை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். • இந்த நிலையில், இரு அணி கேப்டன்கள் ரோகித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித்திடம் ஆலோசனை மேற்கொண்ட போட்டியின் நடுவர் CHRIS BROAD, இந்தூர் மைதானத்தை மூன்று புள்ளிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு