முக்கிய செய்திகள்

IND vs AUS 2nd Test Match | மிரட்டிய ஷமி... விரட்டிய ஜடேஜா, அஷ்வின் - வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?

தந்தி டிவி
• பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 2வது டெஸ்ட் போட்டி, டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. • டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. • ஆஸ்திரேலியா தரப்பில் காவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் எடுத்தனர். • இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். • பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. • 242 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.

NTK Manifesto | Seeman | "இதெல்லாம் மிகப்பெரிய கற்பனை" - பகீர் கிளப்பிய மெய்யநாதன்

Kamalhassan | MK Stalin | திமுகவின் கண்டிஷனை ஏற்க மறுத்த கமல் - கூட்டணிக்குள் திக்..திக்..

Seeman | NTK Manifesto 2026 | நாதக `2026 தேர்தல் அறிக்கை’ வெளியான உடனே வந்த ரியாக்‌ஷன்

Seeman | NTK | சீமானின் எதிர்பாரா வாக்குறுதிகள் "இதுதான் அவர்களுக்கு பின்னடைவுதான்.." - ராஜகம்பீரன்

#Breaking | NTK Manifesto | Seeman | வெளியிட்டார் சீமான்.. முக்கிய அறிவிப்புகள் இதுதான்