முக்கிய செய்திகள்

ஐடி நோட்டீஸை எதிர்த்த மனுவை வாபஸ் வாங்கினார் ஓபிஎஸ்

தந்தி டிவி
• வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. • இதனை ரத்து செய்யக் கோரியும், மேல் நடவடிக்கைக்கு தடை கோரியும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. • நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் ஆஜரான ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார். • இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்