முக்கிய செய்திகள்

ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசைப் பட்டியல்.. நம்பர் ஒன் இடத்தில அஸ்வின்,ஆல்ரவுண்டரில் ஜடேஜா முதலிடம்

தந்தி டிவி
• ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். • சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். • இந்நிலையில், 869 புள்ளிகளுடன் அஸ்வின் நம்பர் ஒன் பவுலராக மாறி உள்ளார். • இதேபோல் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா முதலிடத்திலும் அஸ்வின் 2ம் இடத்திலும் உள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி