முக்கிய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல தமிழகத்திலிருந்து ஸ்பெஷல் ரயில்கள்

தந்தி டிவி
• ஹோலி பண்டியை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களுக்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. • கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (5-ஆம் தேதி) இரவு 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக 7-ஆம் தேதி பாட்னாவை சென்றடையும். • இந்த ரயிலில் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், முன்பதிவு மற்றும் ஏசி பெட்டிகளும் அமைக்கப்பட்டுளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்