முக்கிய செய்திகள்

தோனி தயாரிப்பில் ஹரீஸ் கல்யாண் ஹீரோ.. இன்று 12 மணிக்கு காத்திருக்கும் அப்டேட்

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளது. தோனியும் அவரது மனைவி சாக்‌ஷியும் இணைந்து DHONI ENTERTAINMENT என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம் தமிழில் ஹரிஸ் கல்யாணை வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில், தற்போது தங்களது முதல் படத்தின் தலைப்பு மற்றும் கலைஞர்கள் பெயரை இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு