முக்கிய செய்திகள்

#Breaking|| ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதே ரத்த வாந்தி எடுத்து பயிற்சியாளர் பலி - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு • அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழப்பா என போலீசார் விசாரணை • ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ்(25) ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஸ்டீராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது • அதிகளவில் ஸ்டீராய்டு ஊசி எடுத்துக்கொண்டதால் 2 சிறுநீரகமும் செயலிழந்ததாக தகவல் • உயிரிழந்த ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தயாராகி வந்துள்ளார்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது