முக்கிய செய்திகள்

முதல் போட்டிலேயே நொந்து போன CSK Fans.. கடைசி ஓவர் வரை போராடிய சென்னை அணி | csk vs gujarat

தந்தி டிவி
• ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோல்வி அடைந்தது. • 16வது ஐபிஎல் சீசன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. • தொடர்ந்து நடைபெற்ற முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோதின. • இதில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிக்சர் மழை பொழிந்து 92 ரன்களில் ஆட்டமிழந்தார். • சென்னை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் கில் அரைசதம் அடித்தார். • விஜய் சங்கர், ரஷித் கான் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், கடைசி ஓவரின் 2வது பந்தில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. • முதல் போட்டியில் சென்னை தோல்வி அடைந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்