முக்கிய செய்திகள்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தந்தி டிவி
• #JUSTIN || சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை • * ஒரு கிராம் தங்கம் ரூ.5,380க்கு விற்பனை
• இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து, 43 ஆயிரத்து 40 ரூபாயாக குறைந்துள்ளது.
• சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 380 ரூபாயாக விற்பனையாகிறது.
• வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 72 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது.
• கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 880 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை