முக்கிய செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு ஒரு ஷாக் - தங்கம் விலை எவ்ளோ தெரியுமா..?

தந்தி டிவி
• இன்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாயாக அதிகரித்து, 44 ஆயிரத்து 360 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 545 ரூபாயாக விற்பனையாகிறது. • வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30 பைசா அதிகரித்து, 76 ரூபாயாக விற்பனையாகிறது. • மார்ச் 20இல் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 44 ஆயிரத்து 640 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியது. • பின் சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்