முக்கிய செய்திகள்

அதிகாலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி.. 7 மாதத்திற்கு பின் எகிறிய சிலிண்டர் விலை - பின்னணியில் 3 மாநில தேர்தலா?

தந்தி டிவி
• வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 118 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. • மேலும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் 223 ரூபாய் உயர்த்தப்பட்டு இரண்டாயிரத்து 268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. • இரண்டாயிரம் ரூபாய்க்கு கீழ் இருந்து வந்த வணிக சிலிண்டர் ஒன்றின் விலை, 2021 ஆம் ஆண்டு தீபாவளி சமையத்தில் இரண்டாயிரத்தை கடந்து சிறு சிறு வணிகர்களை களங்க செய்திருந்தது. • அதன் பிறகு உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக சென்ற ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது. • இதனால் ஹோட்டல்களில் டீ, காபி முதல் உணவு வகைகளின் விலை உயர்ந்து, பாமர மக்களுக்கும் மேலும் நெருக்கடியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு படிப்படியாக குறைந்து வந்த வர்த்தக சிலிண்டரின் விலை... • தற்போது 223 ரூபாய் உயர்ந்து, இரண்டாயிரத்து 268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. • கடந்த 7 மாதங்களாக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது 3 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. • இன்று முதல்... • சமையல் சிலிண்டரின் • விலை - ரூ.1,118 • இன்று முதல்... • வணிக சிலிண்டரின் • விலை - ரூ.2,268 • வணிக சிலிண்டர் விலை உயர்வு! • நவ. 2021 - ரூ.2,133 • மே 2022 - ரூ.2,508 • ஆக. 2022 - ரூ. 2,141 • நவ., 2022 - ரூ.1893 • ஜன., 2023 - ரூ. 1,917 • மார்ச்., 2023 - ரூ.2,268 • சமையல் சிலிண்டர் விலை உயர்! • ஜன. 2021 - ரூ.710 • அக்.2021 -ரூ.915 • மே 2022 - ரூ.1,015 • ஜூலை 2022 - ரூ.1,068 • மார்ச், 2023 - ரூ.1,118

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்