முக்கிய செய்திகள்

#Breaking : ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ உடல்நிலை எப்படி உள்ளது..? - தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது. • அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீரான நிலையில் சாதாரண வார்டிற்கு மாற்றம் • ஓரிரு தினம் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.. • நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை. • ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல். • இ வி கே எஸ் இளங்கோவன் நலமோடு உள்ளார் - தமிழக சுகாதாரத்துறை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்