முக்கிய செய்திகள்

"இன்று ஈரோடு-நாளை நம் நாடு" - முதல்வரின் பரபர அறிக்கை

தந்தி டிவி
• ஈரோட்டு திராவிடப் பாதை இந்தியாவிற்கே வழிக்காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று இந்தியாவை மதவாதப் ஃபாசிச சக்திகள் சூழந்துள்ளதாகவும், பன்முகக்தன்மையை சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது என்றும் புகார் கூறியுள்ளார். • பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தின் நோக்கம், தம்மை வாழ்த்துவதற்காக அல்ல என்றும், இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்கள் உரிமையுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். • நாம் கட்டமைக்கும் கூட்டணியின் வியூகத்தால் இந்திய ஒன்றிய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என்ற முழக்கத்தை முழுமையான வெற்றியாக மாற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். • இன்று ஈரோடு.. நாளை நம் நாடு..' என இந்த வெற்றிப் பயணம் தொடரும் என்றும், ஈரோடு கிழக்கைப் போல இந்தியா முழுவதும் விடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்