முக்கிய செய்திகள்

ஈரோடு தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்கிறார் • .ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்றும், நாளையும் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. • ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, நாளை ஒரு நாள் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • அதன்படி சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று, விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். • அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார். • பின்பு நாளை காலை வீதி வீதியாகச் சென்று, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, பிரசாரம் செய்கிறார்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு