முக்கிய செய்திகள்

#Breaking|| அதிமுக பற்றவைத்த நெருப்பு.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு.. ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் பரபரப்பு

தந்தி டிவி
• இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடா? • விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு/இரு தினங்களுக்கு முன் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார் • சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக புகார் • புகார் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு • மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் ஆய்வறிக்கை விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வாய்ப்பு

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு