முக்கிய செய்திகள்

இன்றே கடைசி நாள்.. ஆதார் இணைக்காவிட்டால்.. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த தடை

தந்தி டிவி
• மின் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. • தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவித்தது. • முன்னதாக இந்த பணிகளுக்கான கடைசி நாளாக டிசம்பர் 31-ஆம் தேதி கூறப்பட்ட நிலையில், பின்னர் பிப்ரவர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் ஆதார் எண் இணைக்கும் கெடு நிறைவடைகிறது. • மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்