முக்கிய செய்திகள்

நெருங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேர்தல் அதிகாரிகளாக வரப்போவது யாரு..?

தந்தி டிவி
• தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. • தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, வேட்புமனுக்கள் நாளை 23-ந்தேதி முதல் 26ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. • 27-ம் தேதி காலை 11.00 மணி முதல் 2-ம் தேதி மாலை மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் 2-ம் தேதி அன்றே வேட்புமனு பரிசீலனையும், 3 முதல் 5-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • மார்ச் 5-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு மார்ச் 26-ம் தேதி காலை வாக்குப்பதிவும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்