முக்கிய செய்திகள்

#Breaking|| சென்னை அண்ணா சாலையில் நில அதிர்வு? - பீதியில் மக்கள்

தந்தி டிவி
• "சென்னை அண்ணா சாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல" - மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டவட்ட மறுப்பு • அண்ணா சாலையில் எந்த ஒரு மெட்ரோ பணிகளும் தற்போது நடைபெறவில்லை - மெட்ரோ ரயில் நிர்வாகம் • அண்ணாசாலையில் ஒருசில கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் அவசரமாக வெளியேறியதால் பீதி • உண்மையிலேயே நில அதிர்வு உணரப்பட்டதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - மெட்ரோ ரயில் நிர்வாகம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை