முக்கிய செய்திகள்

திமுக-வில் 1 கோடி உறுப்பினர்கள்... புதிய திட்டம் இன்று தொடக்கம்

தந்தி டிவி
• திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற திட்டத்தை முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். • இன்று தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரையிலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட உள்ளனர். • துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரங்கள் மற்றும் முகாம்கள் மூலமாக புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு