முக்கிய செய்திகள்

#BREAKING || திமுக கவுன்சிலர்கள் நெல்லை மாநகராட்சி மேயர் மீது பரபரப்பு புகார் | DMK Coucilors

தந்தி டிவி
• நெல்லை மாநகராட்சி மேயரை எதிர்த்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி • மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை, பண மோசடி குற்றச்சாட்டு என அடுக்கக்கான புகார்களுடன் 35 திமுக கவுன்சிலர்கள் திருச்சியில் முகாம் • மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்திக்க திட்டம் • இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் நேருவை திமுக கவுன்சிலர்கள் சந்திக்கவுள்ளனர் • நாளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல் • நீண்ட நாட்களாக தொடரும் சிக்கல்களால், நெல்லை மாநகர மேயரை மாற்ற கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்