முக்கிய செய்திகள்

கவிழ்ந்த பேருந்து.. சுக்குநூறான கார்.. அமர்ந்த நிலையிலேயே பலியான உயிர்... 10 பேருக்கு நேர்ந்த கதி - திண்டுக்கலில் பயங்கரம்

தந்தி டிவி
• திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். • சின்னாளப்பட்டியை சேர்ந்த குடும்பத்தினர் பெரிய குளத்தில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சுற்றுலா வேனில் சென்றுள்ளனர். • இதில், கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது, கூலம்பட்டி அருகே காரும், வேனும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. • இதில், காரை ஓட்டி வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரவீன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். • இந்த விபத்தில் வேன் கவிழ்ந்ததில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்