முக்கிய செய்திகள்

IPL 2023 | சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலகல்? கடும் பின்னடைவு.. புதிய வீரர் அறிவிப்பு?

தந்தி டிவி
• நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், கடந்த சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். • இந்நிலையில் அவர் முக்கிய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், அதிலிருந்து குணமடைய 4 மாதங்கள் வரை ஆகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. • இதனால் வரும் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஜேமிசன் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. • ஜேமிசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட நிலையில், அவருக்கு மாற்றாக சி.எஸ்.கே. நிர்வாகம் ஒப்பந்தம் செய்யவுள்ள வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

BREAKING || வேகமெடுக்கும் வீரமணி வழக்கு... உதவியாளர் கணேசன் புழல் சிறையில் அடைப்பு

El Nino | CM Vijay | TN Govt | "இயல்பை விட அதிக மழை.. தயாராக இருக்க வேண்டும்.." - வந்த அலர்ட்

BREAKING || CM விஜய் வரும் தேதி அறிவிப்பு - 54 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு... ரெடியாகும் தவெக

Anbil Mahesh Case | அன்பில் மகேஷ் நண்பரிடம் விசாரணை.. 7 மணிநேரம் நடந்தது என்ன?

Antibiotics | Tablets | "ஆன்டிபயாட்டிக், வலி நிவாரண மாத்திரைகள்.. சட்டப்படி குற்றம்.."