• கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை
• தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
• தமிழகத்தில் சென்னை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெய்டு
• ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை என தகவல்