முக்கிய செய்திகள்

#BREAKING || இந்தியாவில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தந்தி டிவி
• இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது • இந்தியாவில் தற்போது 20,219 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் • மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பு என மத்திய அரசு தகவல் • அதிகபட்சமாக கேரளாவில் 5,636 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர் • மகாராஷ்டிராவில் 3,488, குஜராத்தில் 2,332, கர்நாடகாவில் 1,410 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர் • தமிழ்நாட்டில் 909 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்