• சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
• காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்புக்கு கண்டனம்
• காங். சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பதாகை ஏந்தி வந்த எம்எல்ஏக்கள்
• சேப்பாக்கத்தில் இருந்து பேரவை வரை காங். எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணம்
• மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்