முக்கிய செய்திகள்

கடன் சுமையால் தடுமாறும் பாகிஸ்தான்... உதவிக்கு ஓடி வந்த 3 நாடுகள்

தந்தி டிவி
• கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு சீனா, ஈரான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் உதவி செய்ய முன் வந்துள்ளன. • 12 ஆயிரத்து 691 கோடி டாலர் அன்னிய கடன் சுமையுடன், 62.46 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் அளவிலான மொத்த கடன் சுமையில் பாகிஸ்தான் தடுமாறி வருகிறது. • கடும் விலைவாசி உயர்வு, மின்வெட்டுகளுடன், அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு கட்டத்தில் 290 கோடி டாலராக குறைந்தது • . நிலைமையை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் 650 கோடி டாலர் அவரச கடன் பெற முயற்சி செய்து வருகிறது. • இந்நிலையில் பாகிஸ்தானிற்கு சீனா 70 கோடி டாலர் கடன் உதவி அளித்துள்ளது. • இதன் விளைவாக பாகிஸ்தானின் அன்னிய செலவாணி கையிருப்பு 20 சதவீதம் அதிகரித்து 400 கோடி டாலராக அதிகரித்துள்ளது. • பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை 500 கோடி டாலராக அதிகரிக்க, எல்லைப் பகுதிகளில் ஆறு புதிய சந்தைகளை ஈரான் உருவாக்கியுள்ளது. • பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை 100 கோடி டாலராக அதிகரிக்க உஸ்பெக்கிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்