முக்கிய செய்திகள்

#Breaking : ஜெ. மரண விவகாரம்..! ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தமிழக அரசு பதில்

தந்தி டிவி
• "ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த விசாரணை அறிக்கை, தமிழக சுகாதாரத் துறையின் ஆய்வில் உள்ளது" • தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தகவல் • மருத்துவ கவனக்குறைவு தொடர்பாக ஆய்வு செய்து சுகாதார துறை முடிவெடுக்கும் - தமிழக அரசு • அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு • ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கு - ஒத்திவைப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்