முக்கிய செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. உயிர் தப்பிய 324 பயணிகள்...

தந்தி டிவி
• சென்னையில் இருந்து கத்தாருக்கு புறப்பட இருந்த விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக, அவசரமாக ஓடு பாதையில் நிறுத்தப்பட்டது. • சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு 336 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம், நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்ற போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. • பின்னர், அவசரமாக ஓடு பாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். • இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். • தொடர்ந்து, விமான பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், மாலை வரை சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் ஏற்றி சொல்லப்பட்டு, பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு