முக்கிய செய்திகள்

#BREAKING || சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் - பெங்களூரில் 2 பேர் அதிரடி கைது

தந்தி டிவி
• சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது. • பெங்களூருவில் 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார். • பெரம்பூரில் கடந்த மாதம் 10ஆம் தேதி, நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைரம் கொள்ளை. • தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பெங்களூருவில் கஜேந்திரன், திவாகர் ஆகியோர் கைது. • பெரம்பூர் நகைக்கடை கொள்ளை - 2 பேர் கைது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு