முக்கிய செய்திகள்

தோனி எடுத்த புதிய அவதாரம்

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தயாரிக்கும் முதல் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்திற்கு LGM என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹரீஸ் கல்யாண், நதியா, லவ் டுடே இவனா, யோகிபாபு உள்ளிட்டோர் படத்தில் நடிக்கும் நிலையில், தோனியின் மனைவியும், படத்தின் தயாரிப்பாளருமான சாக்‌ஷி தோனி முன்னிலையில் படத்தின் பூஜை நடைபெற்றது.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்