தென்காசி 2 பேருந்துகள் மோதி விபத்து - முதல்வர் நிவாரணம்
தென்காசி, கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு/விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு/உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு/பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்வர்/இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் - முதல்வர்