முக்கிய செய்திகள்

மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்... அதிரடி காட்டிய இந்திய வீராங்கனைகள் - முதல் முறையாக தங்கம் வென்ற லவ்லினா

தந்தி டிவி
• 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை கைட்லின் பார்க்கருடன் லவ்லினா மோதினார். • பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் split decision அடிப்படையில் 5க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் லவ்லினா வெற்றி பெற்றார். • இதன் மூலம் முதல் முறையாக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கத்தை லவ்லினா முத்தமிட்டார். • லவ்லினா வெற்றி வாகை சூடியதால், நடப்பு தொடரில் 4வது தங்கப் பதக்கத்தை அறுவடை செய்த இந்தியா, பதக்கப் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி 4 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்