முக்கிய செய்திகள்

டெல்லி டெஸ்ட் - காயம் காரணமாக விலகிய டேவிட் வார்னர்... மாற்று வீரராக ரென்ஷா சேர்ப்பு

தந்தி டிவி
• டெல்லி டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகி உள்ளார். • ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சின்போது, முகமது சிராஜ் வீசிய பந்து, வார்னரின் ஹெல்மெட்டைத் தாக்கியது. அவரது தோள்பட்டைப் பகுதியிலும் பந்து பட்டது. • இந்நிலையில், காயம் காரணமாக டெல்லி டெஸ்ட்டில் இருந்து வார்னர் விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. • கன்கஷன் விதிகளின் அடிப்படையில் வார்னருக்குப் பதிலாக மேட் ரென்ஷா, ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்