முக்கிய செய்திகள்

#BREAKING || நரபலி அச்சத்தால் தமிழகத்திற்கு தப்பியோடி வந்த போபால் பெண் - உயர் நீதிமன்றம் பெற்றோருக்கு அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• "நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" • சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை உத்தரவாதம் • ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள வளர்ப்பு தாயால் நரபலி கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து தப்பி தமிழகத்தில் தஞ்சம் அடைந்த பெண் வழக்கு • பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பதால் இங்கு வந்ததாக ஷாலினி சர்மா மனுவில் தகவல் • 21ம் நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகங்களை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது - நீதிபதி வேதனை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்