#BREAKING || இரவில் பாஜகவில் இருந்து நீக்கம் - காலையில் அதிரடி மாற்றம் | BJP
தந்தி டிவி
• எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடி
• இடை நீக்கம் செய்யப்பட்டதாக முதலில் அறிவிப்பு - தற்போது வாபஸ்
• இரவில் இடை நீக்கம் - காலையில் இடைநீக்கம் ரத்தால் தொடரும் குழப்பம்.