முக்கிய செய்திகள்

எதிர்த்து கேள்வி கேட்ட இளைஞர் - கன்னத்தில் பளார் விட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர்

தந்தி டிவி
• தொகுதியில் என்ன வளர்ச்சி பணிகளை செய்துள்ளீர்கள் என கேள்வி கேட்ட இளைஞரை, பளார் என கர்நாடக முன்னாள் அமைச்சர் அறைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • பாபலீஸ்வர‌ர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தேவபுரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், கேள்வி எழுப்பினார். • அப்போது, பாட்டீலும், அவரது ஆதரவாளர்களும் தோளில் தட்டிக் கொடுத்து அமருமாறு கூறினர். • அதையும் மீறி அந்த இளைஞர் கேள்வி கேட்டதால், ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், கன்னத்தில் பளார் என அறைந்தார். பிரச்சாரத்தின்போது கேள்வி கேட்டவரை அறைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE : PM Modi | Nagercoil | Roadshow | நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

🔴LIVE : TVK | vijay | தி நகரில் விஜய் ரோடு ஷோ

TVK | Vijay | பரிவாரங்களுடன் கிளம்பிய விஜய்.. வழியெங்கும் பூத்தூவி வரவேற்பு - திணறும்சென்னை Traffic

🔴LIVE: விஜய் பிரசாரகூட்டத்தில்

TVK | Vijay |புறப்பட்டார் விஜய்...வெளியே வந்ததும் சூழ்ந்த தொண்டர்கள் -அதிரும் சென்னையின் ஹாட் ஸ்பாட்