முக்கிய செய்திகள்

ரீ-ரிலீஸில் ஹிட் அடித்த 'பாபா' - படக்குழுவிற்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்

தந்தி டிவி

பாபா படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை பெற்றதற்காக படக்குழுவிற்கு ரஜினிகாந்த் பரிசு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பாபா படம் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படமாகி வரலாறு படைத்ததாக படக்குழு மகிழ்ந்துள்ளது.

வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினரை அழைத்து ரஜினிகாந்த் பாபா புகைப்படம் கொண்ட நினைவுபரிசை வழங்கி பாராட்டினார்.

EPS | ADMK | "ஜெயலலிதா அப்பவே பதவியை பறித்தார்" - KAS-ஐ நேரடியாக தாக்கி பேசிய EPS

TVK Vijay | Chennai | TN Election | தமிழ்நாட்டையே கலக்கிய விஜய் கோலம் - அனலாய் வைரலாகும் வீடியோ

TVK Vijay | விஜய்க்கு கிரீன் சிக்னல்.. நாளை எங்கே தெரியுமா?

Congress Rahulgandhi Campaign Tamilnadu | சென்னை வந்தார் ராகுல்.. ஒரே நாளில் 3 ப்ளான்

Parliament | நாடாளுமன்றத்தில் முதல்முறை வந்தே மாதரம் பாடி நிறைவு செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டம்