முக்கிய செய்திகள்

#Breaking||ஆஸ்கர் விருதை தட்டி சென்றது அவதார் - 2

தந்தி டிவி
• சிறந்த காட்சி அமைப்புக்கான(VISUAL EFFECT) ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது அவதார்-௨ • 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது விசுவல் எஃபெக்ட் பிரிவில் விருது வென்றது/ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோருக்கு விருது • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார்-2 திரைப்படம் உலகம் முழுவதும் 18 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது • அவதார் படத்தின் முதல் பாகம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை