முக்கிய செய்திகள்

தமிழரை சுட்டு வீழ்த்திய ஆஸ்திரேலிய போலீசார்

தந்தி டிவி
• ஆஸ்திரேலியவில் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... • தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான மொகமது ரகமதுல்லா சையது அகமது என்ற இளைஞர், ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயதான தூய்மைப் பணியாளர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்... • இதையறிந்து அங்கு அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்த நிலையில், அவர்களையும் மொகமது கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்... • இதனால் மொகமதை அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்... இதில் அவர் உயிரிழந்தார்... • தூய்மைப் பணியாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொகமது ரகமதுல்லாவுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை எதுவும் உள்ளதா என்றும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்