முக்கிய செய்திகள்

#BREAKING || வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. "அண்ணாமலை இரட்டை வேடம்" - ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

தந்தி டிவி
• பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்- கண்டனம் தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை • கண்டனம் தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை/"தமிழ்நாட்டில் அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் பாதுகாப்புடன் உள்ளனர்" • "பாஜகவின் வெறுப்பரசியல் இந்த மண்ணில் ஒருபோதும் எடுபடாது" • "முதல்வரின் நிர்வாகத் திறனுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி" • "சமூக வலைத்தளங்களில் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டன" • "இந்தித் திணிப்புக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு, இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக இருந்தது இல்லை"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்