முக்கிய செய்திகள்

"குமரியில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை" - திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு

தந்தி டிவி
• அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரே கட்சி பாஜக என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். • சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். • அப்போது பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கும், பட்டியலினத்தவருக்கும் எதிரானவர் என தவறான கருத்து முன்வைக்கப்படுவதாக கூறிய அவர், சிறுபான்மையினர் அதிகம் வாழும் உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வருவதை சுட்டிக்காட்டினார். • குமரியில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த அவர், இந்திய குடியரசு கட்சியுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு திருமாவளவன், மற்றும் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.

Nitishkumar | CM பதவியில் இருந்து நிதிஷ் ராஜினாமா.. பாஜக கொடுக்கும் பவர்புல் பதவி

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு