முக்கிய செய்திகள்

'ஒஹோ.. இவங்க தான் டைரக்டரா..? 'பூஜைக்கு ரெடியான AK62.. அப்டேட் குஷியில் அஜித் ரசிகர்கள்

தந்தி டிவி
• அஜித்குமாரின் 62வது படத்தின் பூஜை திங்கட்கிழமை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. • லைகா தயாரிக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. • படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. • அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், அஜித்குமாரின் அலுவலகத்தில் பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது..

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்

BREAKING || திடீரென மோதிய இரு விமானங்கள்... டெல்லியில் பெரும் பதற்றம் - பயணிகள் நிலை?