முக்கிய செய்திகள்

#BREAKING || ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை..உள்ளே இருந்தே வேலையை காட்டியவர் கைது - விசாரணையில் பல திடுக் தகவல்

தந்தி டிவி
• சென்னையில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமான விவகாரத்தில் வேலைக்கார பெண் ஈஸ்வரி கைது. • நகைகளை திருடி நிலம் வாங்கியது போலீசார் விசாரணையில் கண்டுபிடிப்பு. நகைகளை திருடிய வேலைக்கார பெண் 6 மாதத்திற்கு முன் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். • வங்கி பரிவர்த்தனைகளை வைத்து ஈஸ்வரி திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார். • நகைகளை மீட்கும் பணியில் தேனாம்பேட்டை போலீசார் தீவிரம். • லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்