முக்கிய செய்திகள்

ரஜினி மகள் வீட்டில் சிறுக சிறுக திருடி ரூ.1 கோடிக்கு நிலம்.. அள்ள அள்ள நகைகள்.. நம்பிக்கையை உடைத்த பணிப்பெண், டிரைவர்

தந்தி டிவி
• ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை மாயமான சம்பவத்தில், வீட்டு பணிப்பெண் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர். • 60 சவரன் நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கைதானவர்களிடம் இருந்து 100 சவரன் நகை, 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்​ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்