முக்கிய செய்திகள்

#BREAKING || ரிஸ்க் எடுத்த ஓபிஎஸ்..! தீர்ப்பு மாறி வந்தால் ஓபிஎஸ்ஸின் நிலை என்னவாகும்? - தமிழ்மணி மூத்த வழக்கறிஞர்

தந்தி டிவி
• அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு • சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம் • கட்சியில் இருந்து நீக்கி, கட்சி கட்டமைப்பை மாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன - ஓபிஎஸ் தரப்பு • தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும் - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம் • கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம் • எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம் • கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம் • கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம்

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி