முக்கிய செய்திகள்

தேர்தலுக்கு 10 நாளே இருக்கும் நிலையில்... அதிமுக தொடர்ந்த திடீர் வழக்கு - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தந்தி டிவி

இதுதொடர்பாக அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் மற்றும் தொகுதியில் வசிக்காத‌வர்கள் பெயர் நீக்கம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்

. இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ள அவர், பூத் ஸ்லிப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்குப்பதிவு நடத்த, உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்