முக்கிய செய்திகள்

#Breaking|| முழு தீர்ப்பில் ஓபிஎஸ்-க்கு சாதகமான 2 பாய்ண்ட்கள்.. விதிமீறலை சுட்டிக்காட்டிய நீதிபதி

தந்தி டிவி
• அதிமுக வழக்கில் நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பின் விவரம் வெளியீடு/கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தை ஏற்க முடியாது • "எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என்ற ஓபிஎஸ் தரப்பு வாதம் நிராகரிப்பு" • ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே - நீதிபதி • பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச்செயலாளரை நியமித்த தீர்மானங்களும் செல்லும் - நீதிபதி

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்