முக்கிய செய்திகள்

கடைசியாக, 'கிளாஸ்மேட்ஸ்' படத்திற்காக நடிகர் மயில்சாமி கொடுத்த டப்பிங் வீடியோ!

தந்தி டிவி

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

• காலமான நடிகர் மயில்சாமிக்கு வயது 57 • திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு • நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் • நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். • 1984-ல் தாவணி கனவுகள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் • ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் • மறைந்த நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி • 1984ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்தவர் • 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்