முக்கிய செய்திகள்

"அண்ணா பல்கலை.வளாகத்தில் அப்துல் கலாம் சிலை"... விரைவில் அமைக்கப்படும்-அமைச்சர் சாமிநாதன் தகவல்

தந்தி டிவி
• சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு சிலை அமைக்கப்பட உள்ளதாக, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். • சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக, ஏபிஜே அப்துல் கலாம் தெரபி பே என்ற பெயரில் புதிய சிகிச்சை மையத்தை, அமைச்ர் சாமிநாதன் திறந்து வைத்தார். • நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாமிற்கு சிலை நிறுவப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு