முக்கிய செய்திகள்

#BREAKING || ஆருத்ரா நிறுவன மோசடி.. நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு - விசாரணையில் பரபரப்பு தகவல்

தந்தி டிவி
• ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு • பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை • விசாரணையில் இருந்து தப்பிக்க ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாக தகவல் • ஏற்கனவே இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை • ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.30,000க்கும் மேல் வட்டி கிடைக்கும் என்று கூறி ஆருத்ரா நிறுவனம் மோசடி செய்ததாக புகார் • ரூ.2,500 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்